Tuesday, November 28, 2017

காட்சிப்பிழை

பாலைவனத்து மழையாக
வருவாயா!
வீட்டோரத்து நிலவாக
தெரிவாயா!
மலையோர வானாக
மின்னுவாயா!
நடுக்கடலில் நன்னீராக
கலப்பாயா!
முத்தத்தில் சுவையாக
தெளிவாயா!
என்னிதயத்தில் நீயாக
இருப்பாயா?

No comments:

Post a Comment