Saturday, May 30, 2015

மாசு விமர்சனம்

ஏன் தியேட்டர்ல போய் படம் பார்த்து தெரிஞ்சிக்க மாட்டீங்களா? நோவாம எவன் நோம்பி கும்பிடுவானோ அவன பாத்து கும்பிடுவீங்களா? எவனாவது விமசர்னம்னு வந்தீங்க அவ்வளவுதான்.. போய் பொழப்ப பாருங்கையா ஆளாளுக்கு விமர்சனம் எழுதுக்கிட்டு..

No comments:

Post a Comment