Sunday, April 26, 2015

துணை!

காதலிக்க வேண்டும் என்றால் அதற்கு வேண்டும் ஒரு துணை!
கட்டிலில் இன்பத்தை பெற வேண்டும் ஒரு துணை!

முத்ததினை பகிர வேண்டும் ஒரு துணை!
முகத்தை பார்த்து ரசிக்க வேண்டும் ஒரு துணை!

வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் ஒரு துணை!
நித்தமும் அன்பை தெரிவிக்க வேண்டும் ஒரு துணை!

உன்னோடு பேச வேண்டும் ஒரு துணை!
கை கோர்த்து நடக்க, வேண்டும் ஒரு துணை!

சிறு குழந்தை நடக்க, வேண்டும் ஒரு துணை!
உன்னோடு உலா போக வேண்டும் ஒரு துணை!

மொத்தத்தில் நீயே வேண்டும் என்றுமே எனக்கு மட்டும் துணையாக!!!

1 comment: